பெரும் அச்சத்தில் இந்தியா: இடையில் நுழைய துடிக்கும் அமெரிக்கா...!
இந்திய பாகிஸ்தான் விவகாரம் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் அந்த முடிவை ஏற்படுத்தியது யார் என்ற கேள்வி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அது எப்படியென்றால் இந்த விவகாரத்தில் அமெரிக்காவையே எதிர்க்கும் நிலைக்கு இந்தியா வந்திருக்கிறது ஏன் இந்தியா மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தை ஏற்க மறுக்கின்றது.
அமெரிக்காவையே எதிர்க்குமளவுக்கு அந்த மத்தியஸ்தம் அவ்வளவு பாரதூரமானதா ? இதுவிடயம் தொடர்பில் ஆராய விளைகிறதுபோது அப்படி மத்தியஸ்த்தை இந்தியா ஏற்குமாக இருந்தால் அது இந்தியா ஒட்டுமொத்தமாக காஸ்மீரையே இழந்துவிடும் அளவிற்கு ஒரு பாரதூரமான பின்னணியை கொண்டிருக்கிறது.
இதன் காரணமாகவே இந்தியா இந்த விவகாரத்தில் அமெரிக்காவையே என்றாலும் எதிர்த்தே ஆகவேண்டும் என்ற நிலையை அடைந்திருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு முழுமையாக ஆராய்கிறது..

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
