இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் கோவிட் உதவி தொகையை வழங்கும் அமெரிக்கா
Srilanka
Covid
America
Money
United State
By Ajith
இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இந்த உதவியை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கும் சுகாதாரப் பணியாளர்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி உதவி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் பெருந்தொற்று ஆரம்பமான நாள் முதல் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இலங்கைக்கு 17.9 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US