இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட கப்பலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட சிக்கல்

Sri Lanka United States of America Iran Iran-Israel War
By Benat Mar 05, 2026 12:48 PM GMT
Report

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகில் தாக்கி அழிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு  கராப்பிட்டிய மருத்துவமனையில் போதிய இடமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தற்காலிகமாக பல உடல்களை  பிரேத அறைக்கு வெளியே குளிரூட்டும் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொள்கலன்களில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெடித்துச் சிதறிய IRIS Dena - ஈரானின் அதிரடி அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றநிலை

வெடித்துச் சிதறிய IRIS Dena - ஈரானின் அதிரடி அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றநிலை

மீட்கப்பட்ட உடல்கள் 

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற  ஈரானின் போர்க்கப்பல்,  அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்தநிலையில், தாக்குதலுக்கு இலக்கான கப்பல் தொடர்பில் கிடைத்த அவசர சமிக்ஞையைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். 

 இந்த தாக்குதலில் 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. 

இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட கப்பலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட சிக்கல் | Us Sinks Iranian Ship Video Sri Lanka

இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 80இற்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக எண்ணிக்கையிலான சடலங்களை பிரேத அறையில் வைக்க முடியாத காரணத்தினால் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அந்த சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

 காணாமல் போன பலரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் முழுவதும் வெடிப்பு சத்தங்கள்! பயந்தோடும் மக்கள்: எல்லையை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதல்

இஸ்ரேல் முழுவதும் வெடிப்பு சத்தங்கள்! பயந்தோடும் மக்கள்: எல்லையை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதல்

தீப்பிடித்து எரியும் அமெரிக்க கப்பல்! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

தீப்பிடித்து எரியும் அமெரிக்க கப்பல்! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US