ஈரானுடனான தொடர்பிலுள்ள 14 நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை

Donald Trump United States of America Iran Middle East
By Shadhu Shanker Apr 22, 2026 03:00 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் உள்ள போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவிப்பதற்கு முன், அமெிக்கா தெஹ்ரான் அரசின் மீது தனது பொருளாதார அழுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து வைத்திருக்க முயன்றுள்ளது.

வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில், அமெரிக்க நிதித்துறை அமைச்சகத்தின் Office of Foreign Assets Control (OFAC), ஈரான், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள 14 நபர்கள், நிறுவனங்கள் மற்றும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகரமான ஆச்சரியங்களுடன் ஈரான் தயாராகவுள்ளது! வெளியான எச்சரிக்கை

அமெரிக்கா எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகரமான ஆச்சரியங்களுடன் ஈரான் தயாராகவுள்ளது! வெளியான எச்சரிக்கை

அமெரிக்க தடை

இவர்கள் ஈரான் அரசின் சார்பில் ஆயுதங்கள் அல்லது ஆயுத கூறுகளை வாங்குதல் மற்றும் போக்குவரத்துக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தடை நடைமுறையில், அந்த நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சொந்தமான அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படும்.

ஈரானுடனான தொடர்பிலுள்ள 14 நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை | Us Sanctions 14 Entities For Links To Iran

மேலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 50% அல்லது அதற்கு மேல் உரிமையுள்ள தொடர்புடைய நிறுவனங்களும் இதன் கீழ் வரும் அவற்றையும் கட்டாயமாக அறிக்கை செய்ய வேண்டும்.

அமெரிக்க குடிமக்கள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள அல்லது அங்கு வழியாகச் செல்லும் வெளிநாட்டு நபர்களும் கூட, இந்தத் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடத் தடைசெய்யப்பட்டுள்ளனர்.

ஈரானுடனான போர் நிறுத்தம் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுடனான போர் நிறுத்தம் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரான் மீதான அழுத்தம்

அமெரிக்க அரசின் தகவலின்படி, இந்த நிறுவனங்கள், ஈரான் தனது ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் திறனை மீண்டும் கட்டியெழுப்ப உதவியதாக கூறப்படுகிறது.

ஈரானுடனான தொடர்பிலுள்ள 14 நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை | Us Sanctions 14 Entities For Links To Iran

இந்த திறன், Operation Epic Fury எனப்படும் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, “Operation Economic Fury” எனப்படும் விரிவான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

இதன் நோக்கம், ஈரானின் உலகளாவிய நிதி சந்தைகளுக்கான அணுகலை துண்டித்து, அமெரிக்கா ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்காக ஈரானை அழுத்தம் கொடுப்பதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்ப்பார்ப்புமிக்க ஈரானுடனான பேச்சுவார்த்தை! ட்ரம்ப் பாகிஸ்தான் செல்லக்கூடும் என தகவல்

எதிர்ப்பார்ப்புமிக்க ஈரானுடனான பேச்சுவார்த்தை! ட்ரம்ப் பாகிஸ்தான் செல்லக்கூடும் என தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US