கதி கலங்கும் அமெரிக்க கடற்படை - விரையும் ரஷ்யப் போர்க்கப்பல்களும் 7 நீர்மூழ்கிகளும்
அமெரிக்காவின் படையெடுாப்பிற்கு எதிராக ஈரானுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் 30 ரஷ்ய போர்க்கப்பல்களும் 7 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களும் ஹார்முஸ் நீரிணைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் தொடங்கக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் சீன கப்பல்கள் மீது அமெரிக்கா கை வைக்க வேண்டாம் என்று சீனா அரசு எச்சரித்துள்ளது.
குறிப்பாக, ஈரானுக்கு கட்டணம் செலுத்தி ஹார்முஸ் நீரிணை வழியாக பயணம் செய்யும் அனைத்து கப்பல்களையும் இடைமறிக்க அமெரிக்க படைகளுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்க படைகள் தங்களின்(ஈரானின்) துறைமுகங்களை இடைமறித்து அச்சுறுத்தினால் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் துறைமுகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப்பார்வை நிகழ்ச்சி...
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam