பணிகளை நிறுத்தியுள்ள குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம்
United States of America
Kuwait
By Shadhu Shanker
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது பணிகளை நிறுத்தியுள்ளது.
குவைத் தலைநகரில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகம்
அமெரிக்க பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பு அதன் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

"குவைத்தில் உள்ள அமெரிக்க குடிமக்கள், வணிக அல்லது பிற போக்குவரத்து விருப்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும். வெளியேற முடியாத அமெரிக்க குடிமக்கள், அந்த இடத்திலேயே தங்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US