ஈராக்கிலுள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு! நாடு முழுவதும் திடீர் மின்தடை
Donald Trump
United States of America
Israel
Iran
Iraq
By Shadhu Shanker
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், ஈராக்கில் வசிக்கும் அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் “பாதுகாப்பாக இயன்றவரை விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.
“புறப்படுவதற்கு சூழ்நிலை பாதுகாப்பானதாகும் வரை தங்களது இருப்பிடத்திலேயே தங்கிக் கொள்ளுங்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் மின்தடை
இதேவேளை, நாடு முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக ஈராக் மின்சார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈராக்கின் அனைத்து மாகாணங்களிலும் மின்சார வலையமைப்பு முழுமையாக செயலிழந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US