C17 Globemaster விமானத்தில் இலங்கை வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் வெடித்தது சர்ச்சை
கடந்த மாதம் அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவொன்று இலங்கை வந்தமை தொடர்பில் விளக்கம் கோரக்கப்பட்டுள்ளது.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமா உதய கம்மன்பில, குடிவரவு திணைக்களத்தின் தகவல் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

உதய கம்மன்பில கடிதம்
இரண்டு C17 Globemaster வகை விமானங்களில் இலங்கை வந்த அமெரிக்கக் குழுவினர் தொடர்பில் 08 விடயங்கள் தொடர்பிலான தகவல்களைக் கோரி உதய கம்மன்பில கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்த விமானங்களில் வந்தவர்கள் யார்? அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் வில்லியம் சிபான் குறித்து குடிவரவு அதிகாரிகளால் சோதனையிடப்பட்டதா? என்று கேட்டுள்ளார்.
மேலும், வந்தவர்களின் கடவுச்சீட்டில் குடிவரவு அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டதா? என்பது உட்பட தனது கடிதத்தில் மேலும் 08 விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் வினவியுள்ளார்.
இதே வேளை குறித்த விடயம் தொடர்பில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஊடறுப்பு நிகழ்ச்சியில் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri