உடனடியாக வடக்கில் பலருக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு! முந்திக்கொள்ளுங்கள்..
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது.
கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm). கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.
வேலைவாய்ப்பு
இயக்கச்சியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் உடனடியாக வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியானவர்களுக்கு மிகச்சிறந்த சம்பளத்துடன் மற்றும் பல நன்மைகளையும் பெறக்கூடிய அரிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.

றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் விவசாயம் மேற்கொள்ளவும், மரக்ககன்றுகளை பராமரிக்கவும் 25 பேர் தேவைபடுகின்றார்கள்.
எனவே, வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான தகமைக்கு தகுதியானவர்கள் உடனடியாக உங்களது விண்ணப்பத்தை அனுப்பி முந்திக் கொள்ளவும். ஆர்வம் உள்ளவர்கள் info@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்க முடியும்.
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam