பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள யாழ்.பல்கலையின் பொன்விழா நிகழ்வுகள்
Jaffna
University of Jaffna
United Kingdom
By Sajithra
யாழ்ப்பாண (Jaffna) பல்கலைகழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் நாளையதினம் பிரித்தானியாவில் (UK) இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகள், பிரித்தானியாவின் பாத் வீதி, ஸ்லோஃப்பில் உள்ள நியூ கிறிஸ்டல் விருந்து மண்டபத்தில் நாளை (30.11.2024) மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ளன.
சிறப்பு நிகழ்வுகள்
தற்போது உலகளவில் கல்வித்துறை மற்றும் தொழில்துறைக்கு ஆலோசகராக பணியாற்றும் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி உட்பட பல முன்னிலை பேராசிரியர் பதவிகளை வகிக்கும் பேராசிரியர் நடராஜா சிறீ ஹரன், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்களில், மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம், வரவேற்புரை மற்றும் வாத்திய சங்கமம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 146 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US