அமெரிக்காவை நோக்கி நகரும் ரஷ்ய இராணுவம்! புடின் வகுக்கும் பயங்கர திட்டம்(Video)
ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா தனது இராணுவத்தளங்களை நிறுவிக்கொண்டிருக்க உண்மையான களமுனை அமெரிக்காவை நோக்கி நகர்த்தப்படுகின்றதோ என எண்ண தோன்றும் அளவிற்கு உலக அரங்கில் பல காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரையில் தமது யுத்தங்கள் எதனையும் தமது தேசத்தில் மேற்கொண்டது கிடையாது.
அமெரிக்காவின் களமுனை பெரும்பாலும் வேறு நாடுகளில் அல்லது வேறு நாடுகளின் எல்லைகளில் தான் அமெரிக்காவினால் நிறுவப்படும்.
அண்மைக்காலமாக அமெரிக்கா முன்னோக்கி நகர்ந்து தாக்கும் யுத்தங்களை தான் மேற்கொள்கின்றது.
அமெரிக்கா கடந்த சில தசாப்தங்களாக மேற்கொண்டு வருகின்ற இது போன்ற யுத்த தந்திரோபாயங்கள் தான் அமெரிக்காவை வேறு எந்த தேசமும் நெருங்காதவாறு பாதுகாத்துவருகின்றது.
ஆனால் இந்த நிலையை மாற்றி அமெரிக்காவை ஒரு தற்காப்பு நிலைக்குள் வைத்திருக்கும் தந்திரோபாயத்தை ரஷ்யா எதிர்வரும் காலங்களில் கடைபிடிக்கலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam