தவறான முடிவினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்.கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்து நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீட கல்வியை நிறைவு செய்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US