பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் கைது
Sri Lanka Police
SL Protest
By Aanadhi
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர் சற்று முன் மருதானை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத் தடை உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடையுத்தரவு
கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

இன்று நண்பகல் பன்னிரண்டு மணி தொடக்கம் நாளை (17) மாலை ஐந்து மணி வரை குறித்த தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதன் ஒருங்கிணைப்பாளர் மதூஷான் சந்திரஜித் உள்ளிட்ட சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
Tamizha Tamizha: வீட்டில் அழுக்கு நைட்டியுடன் இருக்கும் அம்மா! அலுவலகத்தில் அசிங்கப்படுத்திய மகன் Manithan
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US