முன்னாள் உப வேந்தர் மீதான தாக்குதல்: பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பு
பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம், டிசம்பர் 14 முதல் 18 வரை பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.
இதன்படி ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் இனி பாதுகாப்பாக இல்லை என்று கூறி, (14) முதல் ஞாயிற்றுக்கிழமை (18) வரை அனைத்து பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் உட்பட அனைத்து பணிகளையும் நிறுத்திக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் தேவையான பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கைகளை செய்ய தவறிவிட்டது.
பேராதனை கலை பீட ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சில மாணவர்களின் நடவடிக்கைகளை தொடர்பிலும் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுக்க தவறிவிட்டது என்று ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுப்பதைத் தடுப்பதற்கும், பல்கலைக்கழக
சொத்துக்களைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட நிர்வாகங்களின் முன்னுரிமையாக
இருப்பதை உறுதி செய்வதற்கும், தமது பணிநிறுத்தம் முதல் படியாக இருக்கும் என்று
பேராதனை கலை பீட ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
