சீனாவின் ஒரு பாதை திட்டத்தால் அச்சமடைந்துள்ள அமெரிக்கா-செய்திகளின் தொகுப்பு
சீனாவின் 'ஒரு பாதை - ஒரு மண்டலம்' என்ற செயற்திட்டம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அமெரிக்க உள்ளிட்ட ஜரோப்பா நாடுகள் சீனாவில் இந்த பெருந்திட்டத்தை கண்டு அஞ்சியுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.
இந்த திட்டத்தின் முக்கிய மையங்களாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளதாகவும் இந்த திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மிகப்பெரிய பயன் காத்திருப்பதாக குறிப்பிடுகின்றார்.
உலகத்தில் டொலர் இருப்பின் சொந்தக்காரர்கள் அமெரிக்க இல்லை என்றும் அது சீனா என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான பிரதான செய்திகளின் தொகுப்பு,
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan