பிரித்தானிய கரப்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக மாபெரும் Over Game கரப்பந்தாட்ட போட்டி (Photos)

Volleyball United Kingdom
By Jenitha Mar 23, 2023 03:26 PM GMT
Report

பிரித்தானிய கரப்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக புதிய அறிமுகமாக Volleyball Premier League [VPL என்னும் மாபெரும் OverGame கரப்பந்தாட்ட போட்டி ஒன்று இவ்வருடம் பிரமாண்டமாக ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Southall நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான முன்னேற்பாடாக நேற்று (22.03.2023) வீரர்களை ஏலமுறையில் தெரிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

பிரித்தானிய கரப்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக மாபெரும் Over Game கரப்பந்தாட்ட போட்டி (Photos) | United Kingdom Volleyball Overgame

வீரர்கள் தெரிவு

முன்னதாக VPLஇன் பன்னிரண்டு அணிகளின் அறிமுகம் நடைபெற்றது அதன்பின்னர், அவ்வணிகளுக்காக விளையாடவுள்ள வீரர்கள் புள்ளிகளை அடிப்படையாக கொண்டு ஏலமுறையில் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ் ஏலமுறையானது, பணத்தினை கொண்டு வீரர்கள் தெரிவு செய்யப்படாமல், 12 VPLஅணிகளுக்கும் தலா 1000 புள்ளிகள் வழங்கப்பட்டு, இப்புள்ளிகளை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்களை அந்தந்த உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

சமநேரத்தில் இந்நிகழ்வை தொலைக்காட்சி நேரலைமூலம் பெரும்பாலானவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய கரப்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக மாபெரும் Over Game கரப்பந்தாட்ட போட்டி (Photos) | United Kingdom Volleyball Overgame

VPL அணிகளின் விபரம்

ஒஸ்கார் லீமா

லண்டன் ஃபயர்

தமிழ்ப்பாலம்

தாய்மண்

Volleyball kings

Golden eagles

மருதம்

United riders

Romeo November

இசைத்தமிழ்

இணைந்த கரங்கள்

UK Tamil United

GalleryGallery
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US