யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(photos)

Ceylon Petroleum Corporation Jaffna Sri Lanka Fuel Crisis
By Theepan Jun 22, 2022 06:51 AM GMT
Report

யாழ்பாணத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்று முதல்  சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(21) யாழ்பாண அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(photos) | Uniform Fuel Supply To Buses

தனியார் பேருந்து

யாழில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கப்படாதமையை கண்டித்தும் மேலும் யாழ்.சாலையில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் இன்றைய தினம் (22) தமது பேருந்துகள் சேவையில் ஈடுபட மாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(photos) | Uniform Fuel Supply To Buses

உடனடியாக இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இரு தரப்பினருடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் தாம் வழமைபோல் சேவையில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(photos) | Uniform Fuel Supply To Buses

யாழ். செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(photos) | Uniform Fuel Supply To Buses

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US