ஐ.நா பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Theepan
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலாளர் சந்திப்பு
இவரது பிரதிநிதியான ஹனா சிங்கருடன் இணைந்து நேற்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் க.மகேசனை சந்தித்துள்ளார்.
இதனையடுத்து தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஆகஸ்ட் 16ம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US