ரஷ்யாவை பதறவைக்கின்ற உக்ரேனின் புதிய SAMbush தாக்குதல் உத்தி
Russo-Ukrainian War
United States of America
Ukraine
Russia
By Niraj David
'SAMbush' -போர் உலகிற்கு புதிதாக அறிமுகமாகியுள்ள இந்தச் சொல்லாடல், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் இராணுவம் உபபோகிக்கின்ற புதிய தந்திரோபாய நடவடிக்கையின் பெயர்.
'அம்புஷ்' (Ambush) என்ற சொற்பதம் உருமறைப்புச் செய்துகொண்டு பதுங்கி காத்திருந்து இலக்குகள் வருகின்போது அதிரடியாகத் தாக்குவதைக் குறிக்கின்ற செயல்.
SAMbush என்பது- பாதுங்கி காத்திருந்து இலக்குகள் வருகின்றபோது தரையில் இருந்து வானுக்கு ஏவப்படுகின்ற SAM -அதாவது Surface to Air Missiles ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளுவது.
இந்த தாக்குதல் முறை பற்றியும், கடந்த சில நாட்களாக ரஷ்யா மீது உக்ரேன் படைகள் மேற்கொண்டுவருகின்ற சில தாக்குதல்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US