உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தொடர் தாக்குதல் நடத்திய ரஷ்யா: பல இடங்களில் குண்டு வெடிப்பு

United Russia Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Dhayani May 29, 2023 07:18 PM GMT
Report

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய இரண்டு நகரங்களின் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கிய்வ் நகர் மீது, நேற்றிரவு ரஷ்யா தாக்குதல் நடத்தியதையடுத்து அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தொடர் தாக்குதல் நடத்திய ரஷ்யா: பல இடங்களில் குண்டு வெடிப்பு | Ukrain Russian War Bomb Blaste Ukraine Cities

மேலும் மேற்கு நகரமான க்மேல்னிட்ஸ்கியில் உள்ள அதிகாரிகள், ரஷ்ய இராணுவம் இரவோடு இரவாக உக்ரைனின் இராணுவ தளவாடங்களை தாக்கி, ஐந்து விமானங்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை 11.00 மணி முதல் கிய்வ் நகரில், 10 இற்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.

உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தொடர் தாக்குதல் நடத்திய ரஷ்யா: பல இடங்களில் குண்டு வெடிப்பு | Ukrain Russian War Bomb Blaste Ukraine Cities

ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை 

இதற்கமைய, 40 ஏவுகணைகள்" மற்றும் "சுமார் 35 ட்ரோன்கள்" ஏவப்பட்டதாகவும், அவற்றில் 37 ஏவுகணைகள் மற்றும் 29 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி நேற்று கூறியுள்ளார்.

உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தொடர் தாக்குதல் நடத்திய ரஷ்யா: பல இடங்களில் குண்டு வெடிப்பு | Ukrain Russian War Bomb Blaste Ukraine Cities

மேலும் உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதையடுத்து, மேற்கு நாடுகள் போரை ஊக்குவிப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதற்கு எதிர் தாக்குதலை மேற்கொள்ள உக்ரைன் தரப்பும் தயார் என அறிவித்துள்ளது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US