பிரித்தானியாவை விட்டு ட்ரம்ப் வெளியேறியதும் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு..!

Donald Trump Israel Palestine Gaza Keir Starmer
By Shadhu Shanker Sep 18, 2025 09:41 PM GMT
Report

இந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசு முறைப் பயணம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தை பிரித்தானியா அங்கீகரிக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த இஸ்ரேல் தொடர்ச்சியான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்த மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக, பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..

நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..

முக்கிய முடிவு

தற்போது பலஸ்தீன தேசம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவிருந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்புடனான ஊடக சந்திப்பு கண்டுகொள்ளப்படாமல் போகலாம் என்பதால், வார இறுதியில் அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை விட்டு ட்ரம்ப் வெளியேறியதும் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு..! | Uk Formally Recognise Palestine After Trump Visit

பலஸ்தீனத்தை அங்கீகரிக்க அமெரிக்கா மறுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் பிரதமர் ஸ்டார்மர் முரண்படுகிறார்.

இருப்பினும் பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஐ.நா. மன்றத்தில் உத்தியோகப்பூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்க பிரித்தானியாவும் திட்டமிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவு

இதனிடையே, செவ்வாய்க்கிழமை, காஸாவில் பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, லேபர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து ஜூலை மாதமே பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவிக்க பிரதமர் ஸ்டார்மர் முடிவு செய்திருந்தார்.

பிரித்தானியாவை விட்டு ட்ரம்ப் வெளியேறியதும் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு..! | Uk Formally Recognise Palestine After Trump Visit

ஆனால், பிரித்தானியாவின் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் உடன்படும் என்றால், தங்கள் முடிவை கைவிடவும் தயார் என ஸ்டார்மர் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியா முன்வைத்த போர்நிறுத்தத்திற்கு உறுதியளிப்பது, அமைதிக்கான இரு நாடுகள் தீர்வு, மற்றும் மேற்குக் கரையை இணைப்பதை கைவிடுவது ஆகிய மூன்று நிபந்தனைகளையும் இஸ்ரேல் ஏற்கவில்லை மட்டுமின்றி எதிர்ப்பும் தெரிவித்தது.

இந்த நிலையிலேயே ஸ்டார்மர் தற்போது பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

படகில் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..!

படகில் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..!

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US