பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்...

United Kingdom Migrant Workers Migrants Keir Starmer
By Shadhu Shanker Sep 02, 2025 10:23 PM GMT
Report

பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை என்ற திட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தபடவுள்ளது.

இந்திய - இலங்கை புலனாய்வுத்துறையை மிரள வைத்த அநுரவின் கச்சைத்தீவு விஜயம்...

இந்திய - இலங்கை புலனாய்வுத்துறையை மிரள வைத்த அநுரவின் கச்சைத்தீவு விஜயம்...

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் வசிப்பதையும் வேலை செய்வதையும் கடினமாக்கும் வகையில் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை என்ற திட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக பிரதமர் ஸ்டார்மர் அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து அமைச்சர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்... | Uk Digital Id Plan After Macron Call

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான ஒரு திட்டம் பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் சிவில் உரிமைகள் மீதான தாக்கம் குறித்த விவாதங்களைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.

இனிமேல், புதிய வேலைக்கு விண்ணப்பிக்கும் எவரும், இந்த நாட்டில் வாழவும் வேலை செய்யவும் தங்களுக்கு உரிமை உண்டு என்பதை நிரூபிக்க தங்கள் டிஜிட்டல் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய தங்குமிடங்களுக்குச் செல்வோர், சலுகைகள் கோருவோர் அல்லது பொது சேவைகளை அணுக விரும்புவோர் ஆகியோருக்கும் இதே போன்ற விதிகள் அறிமுகப்படுத்தப்படலாம்.

இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடி காண்பித்தவர்களை இலக்கு வைத்ததாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா

இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடி காண்பித்தவர்களை இலக்கு வைத்ததாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா

புலம்பெயர்ந்தோர்

இதனிடையே, புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முனெண்டுக்க வேண்டிய நெருக்கடி பிரதமர் ஸ்டார்மருக்கு இருப்பதால், இந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு வரும் என்றே கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்... | Uk Digital Id Plan After Macron Call

மேலும், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு என செயல்படும் 200 உணவகங்களை மூடவும் பிரதமர் ஸ்டார்மர் திட்டமிட்டு வருகிறார்.

எஸ்டோனியா உள்ளிட்ட பிற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் இதேபோன்ற டிஜிட்டல் ஐடி திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், பிரதமர் டோனி பிளேர் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்த அழுத்தம் கொடுத்தார்.

ஆனால் 2010 ஆம் ஆண்டு பதவியேற்ற கூட்டணி அரசாங்கத்தால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பாணியில் முன்னெடுக்கப்படவிருந்த கொலை முயற்சி முறியடிப்பு

சினிமா பாணியில் முன்னெடுக்கப்படவிருந்த கொலை முயற்சி முறியடிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US