பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்கள் : வெளியான பட்டியல்
பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ளூர் பத்திரிகை ஒன்று முன்னெடுத்த ஆய்வின் அடிப்படையில் ஆபத்தான பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் குற்றச்செயல்களுக்கான முதல் ஐந்து பகுதிகள் அனைத்தும் வட இங்கிலாந்தில் உள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான பகுதிகளாக Wiltshire,கார்ன்வால், டெவோன், சர்ரே மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ஆகியன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
