எதிர்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின்! முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து..

Udhayanidhi Stalin Vijay Tamil nadu Government of Tamil Nadu DMK
By Shadhu Shanker May 10, 2026 09:47 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம் எனவும், எதிரிக்கட்சியா இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை வழங்கிய கழக தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

எதிர்கட்சி தலைவர்

தமிழகத்தில் 17வது முதல்வராக விஜய் இன்று பொறுப்பேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டசபை நாளை கூட உள்ளது. இதில் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.

எதிர்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின்! முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து.. | Udhayanidhi Stalin Congratulates Cm Vijay

இந்நிலையில், திமுக சட்டமன்றக்குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், துணைத்தலைவராக கே.என்.நேருவும், திமுக கொறடாவாக ஏ.வ.வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 7ம் திகதி நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.

தமிழக எதிர்க்கட்சி தலைவராக ஆக உள்ள முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

முதலமைச்சருக்கு வாழ்த்து

அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான மு. க ஸ்டாலின் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!

கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம் என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US