கோயில் கூட்டத்திலிருந்து தப்பி ஓடிய சாணக்கியனின் சகாக்கள்!
இலங்கையில் கடந்த சில நாட்களாக பல மோசடிகள் தொடர்பான விடயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அத்துடன் பல அரசியல் தலைவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டக்களப்பு மாவட்ட, பட்டிருப்பு தொகுதியின் ஏறிவில் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் பாரிய மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதனை சாணக்கியனின் சகாக்கள் செய்ததாகவும் தைரியம் இருந்தால் இந்த குற்றச்சாட்டை மறுக்குமாறும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சமூக செயற்பாட்டாளர் கி.வதனகுமார், சாணக்கியனின் சகாக்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam