மதிவதனி-துவாரகா இருப்பது ஏன் தொல்லை! நான் கதைத்தது உண்மை: மனம் திறந்த புலம்பெயர் முக்கியஸ்தர்(Video)
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் அவருடைய குடும்பம் தொடர்பில் இந்தியாவில் பழ.நெடுமாறன் ஐயா வெளியிட்ட அறிக்கை உண்மையானது என பிரான்ஸ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“தலைவர் பிரபாகரன் அவருடைய மனைவி மதிவதனி மற்றும் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக கூறுவது நூற்றுக்கு ஐநூறு வீதம் உண்மை.
ஆரம்பத்தில் இவர்கள் உயிருடன் இருப்பதாக எனக்கும் பலருக்கும் சொன்னவர்கள் தான் இப்போது அவர்களின் இருப்பை விரும்பவில்லை.
அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சொத்துக்களை சூறையாடி இருக்கலாம். இயக்கத்தை பற்றி இழிவாக கதைத்திருக்கலாம் இதனால் அவர்கள் இவ்வாறு கூறலாம்.
நெடுமாறன் ஐயா ஒரு முதிர்ந்த அரசியல்வாதி அவர் அவ்வளவு சீக்கிரம் ஒரு விடயம் பற்றி வாய் திறக்கமாட்டார்.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam

பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
