நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை(Video)
தமிழர் சாம்ராஜ்ஜியம் மீண்டும் ஒரு முறை சரிந்த நாளாகவே இந்த மே 18 முள்ளிவாய்க்கால் தினத்தினை நாங்கள் பார்க்கின்றோம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த உலகத்தில் தமிழர்கள் இருக்கும் வரை மிக துயர் நிறைந்த நாளாக இந்த நாள் பார்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார், அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் ஏன் வந்தார் என்பதற்கான காரணங்கள் மிக ஆழமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
