கையை மீறிய இலங்கை விவகாரம்! அமெரிக்கா விரும்பாத முக்கிய நகர்வு(Video)
இலங்கையில், அமெரிக்கா தனது அதிகாரத்தை செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை. எனவேதான் இந்தியா இலங்கைக்குள் அப்போது காலடி எடுத்து வைத்திருந்தது என பிரித்தானியாவில் இருக்கும் வரலாற்று ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தன்னெழுச்சி கொண்ட போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவும் இந்தியாவினுடைய அரசாங்கத்திற்கும் ஒரு பொது நலன் இருந்தது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்ற ஒரு பொது நலன் அப்போது இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடனான முழுமையான நேர்காணல் இதோ,
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri