“மோடியின் எதிர்ப்பை முறியடித்த கோட்டாபய” வெளிவரும் உண்மைகள் பல
மோடியின் எதிர்ப்பை கோட்டாபய முறியடித்ததாகவே நிச்சயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது, “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் லாவகமாக, மோடி அரசின் எதிர்ப்பை முறியடித்திருப்பதாக இன்று இருக்கக்கூடிய கால சூழ்நிலையை எடுத்துக் கொள்ளலாமா?” என்ற கேள்விக்கு திபாகரன் பதிலளிக்கையில்,
நிச்சயமாக அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் மேற்கு முனையத்தை கொடுத்ததன் பின் இலங்கை அதிபரின் பேச்சுக்களில் இருக்கின்ற நையாண்டிகள் ஏளனங்கள் எகத்தாளங்களை பார்க்கின்ற போது அவர்கள் வெற்றி கொண்டு விட்டார்கள் என்று தான் எண்ணுகின்றார்கள் என கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
