கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு
Sri Lanka Army
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Thevanthan
கிளிநொச்சியில் மண்ணில் புதையுண்ட நிலையில், கைக்குண்டு ஒன்றும் மோட்டார் செல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பனங்கண்டி பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியை அண்மித்த பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் குறித்த கைக்குண்டும், மோட்டார் செல்லும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெடி பொருட்கள்
இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள வெடி பொருட்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US