நீராட சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்
Ratnapura
Sri Lanka
Death
By Sivaa Mayuri
வெவ்வேறு இடங்களில் ஆற்றில் நீராட சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கிய இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய பலாங்கொடை, வளவ ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (11.02.2023) பதிவாகியுள்ளது.

நீரில் மூழ்கிய சிறுவர்கள்
பலாங்கொடை - எல்லே, அரவ மற்றும் பென்கியவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய பாடசாலை மாணவர்களே நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து செவனகல பிரதேசத்தில் தந்தை மற்றும் இளைய சகோதரருடன் நீராட சென்ற 12 வயது சிறுவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 8 Reviews
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US