வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு (Photo)

Sri Lanka Police Vavuniya Sri Lankan Peoples
By Thileepan Jun 02, 2022 03:11 PM GMT
Report

வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் இன்று (02) நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் எவ்வாறு நீரில் மூழ்கினார்கள்?

வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் குளிப்பதற்காக தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குளத்தில் குளித்து கொண்டிருந்த நால்வரில் இருவர் அங்கு நீரில் மூழ்கியுள்ளனர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு (Photo) | Two Students Found Dead Periyakulam Vavuniya

வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு (Photo) | Two Students Found Dead Periyakulam Vavuniya

குறித்த நால்வரையும் மீட்கும் முயற்சியில் அயலவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை அவர்களை மீட்பதற்கு அவர்களின் வளர்ப்பு நாயும் உதவியதாக பிரதேச மக்கள் கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தேடுதல் பணி

வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு (Photo) | Two Students Found Dead Periyakulam Vavuniya

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அயலவர்களின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட போது மற்றைய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த  நதீச விதுசர (வயது 15) , கைலாஸ் (வயது 16) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US