ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு
Sri Lanka
Japan
By Dhayani
ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து கடந்த 12 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் நபரொருவர் வாகனத்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவரின் சடலம்
குறித்த விபத்தில் மாத்தறையைச் சேர்ந்த 26 வயதான நிசால் சாருக்க மற்றும் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரஜித்த லக்மால் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 2 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US