மண்டபம் அகதிகள் முகாமில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இலங்கை குடும்பம்

Trincomalee Sri Lanka Government Of India
By Theepan Jun 14, 2022 01:30 PM GMT
Report

இந்திய அரசால் வழங்கப்படும் உணவு தொகை வழங்காததைக் கண்டித்து இலங்கையைச் சேர்ந்த அகதிகள் இருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷ்கோடி கடல் வழியாகப் படகில் இலங்கைக்குத் தப்பிவர முயன்ற இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

மண்டபம் அகதிகள் முகாமில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இலங்கை குடும்பம் | Two Refugees From Sri Lanka Started Hunger Strike

குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் 

இதில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவரும் அவர்களது இரு குழந்தைகளுடன் மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தினசரி வழங்கப்படும் உணவு தொகையான 175 ரூபாய் மண்டபம் அகதிகள் முகாம் நிறுத்தப்பட்டதால் இன்று காலை முதல் இவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டபம் அகதிகள் முகாமில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இலங்கை குடும்பம் | Two Refugees From Sri Lanka Started Hunger Strike

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US