மத சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Magistrate Court
By Aanadhi
மதம் சார்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வௌியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நதாசா மற்றும் புரூணோவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
நதாசா, புரூணோ இருவரும் இன்றையதினம்(07.06.2023) கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்து
ஸ்டாண்ட்அப்(Stand-up) நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பௌத்த மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் (21.06.2023)ஆம் திகதி வரை இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திலிண கமகே உத்தரவிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா..! 12 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US