ரஷ்யாவில் இருந்து வரும் இரண்டு கச்சாய் எண்ணெய் கப்பல்கள்
Kanchana Wijesekera
Russian Federation
Sri Lanka Fuel Crisis
Crude Oil Prices Today
By Steephen
ரஷ்யாவின் இரண்டு யுரல்ஸ் கச்சாய் எண்ணெய் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதில் முதலில் வரும் கப்பலில் ஒரு லட்சம் மெற்றி தொன் கச்சாய் எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இதனை தவிர ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெற்றி தொன் கச்சாய் எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 23 மற்றும் 29 ஆம் திகதிக்கு இடையில் இலங்கையை வந்தடைய உள்ளது என காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US