மாத்தறையில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு
Matara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
மாத்தறை கடலில் நீராடிய 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள், நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.

எனினும் அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் பிரத்யேக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கடலுக்கு
நீராடச்சென்றதாக கூறப்படுகிறது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US