கிளிநொச்சியில் 55 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
Sri Lanka Police
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சியில் 55 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை, இராணுவ புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நேற்றையதினம்(14.10.2025) இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருளை, பூநகரி கௌதாரிமுனை சந்திப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு சென்ற போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US