அகில இலங்கை ரீதியில் முல்லைத்தீவு துணுக்காய் வலய மாணவன் சாதனை
Sri Lankan Tamils
Mullaitivu
By Independent Writer
Courtesy: Kanagasooriyan Kavitharan
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் முல்லைத்தீவு துணுக்காய் வலயத்தைச்சேர்ந்த மு/முத்துஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு தியகம விளையாட்டரங்கில் நேற்றைய தினம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமான 18 வயது ஆண்களுக்கான 3000M ஓட்டப்போட்டியியை 9 நிமிடங்களில் 1ம் இடத்தை பெற்றுள்ளார்
இந்நிலையில் மாணவனையும் அவரை ஊக்கப்படுத்திய பாடசாலையின் அதிபர் மற்றும் நெறிப்படுத்திய பாடசாலையின் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளருக்கும் சமூக ஆர்வளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகம் முழுவதும் இருக்கட்டும், சென்னையில் மட்டும் விஜய்யின் கோட் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா? News Lankasri
பல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US