இ.போ.சபையில் மேலதிக ஊழியர் நியமனம்: கோப் குழு விசாரணை

Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Bus Strike Sri Lanka Fuel Crisis
By Aanadhi Jun 25, 2022 06:12 AM GMT
Report

கடந்த நல்லாட்சி காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பல்லாயிரம் ஊழியர்களுக்கு மேலதிகமாக நியமனம் வழங்கப்பட்டுள்ளமை கோப் குழு விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கடந்த 2017ம் ஆண்டளவில் இலங்கை போக்குவரத்து சபையின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் அளவை மிஞ்சும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 17 ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கான ஊழியர்களின் எண்ணிக்கை 24,886 என வரையறுக்கப்பட்டுள்ளது.

இ.போ.சபையில் மேலதிக ஊழியர் நியமனம்: கோப் குழு விசாரணை | Truth Revealed In The Cope Group Investigation

எனினும் தற்போதைக்கு அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 27, 656 ஆக இருக்கின்றது. அதன் மூலம் 2770 ஊழியர்கள் மேலதிகமாக சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

போக்குவரத்து சபையின் மேலதிக ஊழியர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஊழியர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு குறைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

இ.போ.சபையில் மேலதிக ஊழியர் நியமனம்: கோப் குழு விசாரணை | Truth Revealed In The Cope Group Investigation

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு: 4 பேர் காயம்


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US