ஆபத்தான முடிவை எடுத்த ட்ரம்ப்! அமெரிக்க CIA முன்னாள் அதிகாரி பகிரங்க எச்சரிக்கை!
Donald Trump
United States of America
Israel
Iran
Middle East
By Shadhu Shanker
ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் டொனால்ட் ட்ரம்பின் முடிவு என்னாவாக உள்ளது என்ற கேள்வி தான் எல்லோரிடமும் எழுந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் வலிமையின் ஊடாக அமைதியை விரும்புவதாக தான் கூறுகின்றார்.
நேற்றையதின உரையில் அவர் போர் பிரகடனமொன்றையே அறிவித்துள்ளார்.
இந்த உரையின் பின்னர் ஈரான் தரப்பில் கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டுள்ளன.
அமெரிக்கர்கள் இந்த யுத்தத்தை தேவையில்லாத யுத்தமாகவே கருதுகின்றனர்.
இதற்கு முன்னர் எந்த ஜனாதிபதியும் இவ்வாறான முடிவை எடுத்ததில்லை என்று அமெரிக்க CIA முன்னாள் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் கழுகு பார்வை நிகழ்ச்சி...
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 10 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US