அமெரிக்காவில் இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன! ட்ரம்ப் பகிரங்கம்
அமெரிக்காவில் ஆண் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
“பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இனம் மற்றும் பாலினத்தின் கொள்கைகளை புகுத்த முயற்சிக்கும் அரசாங்க கொள்கைகளை நான் முடிவுக்கு கொண்டு வருவேன்.
உதயமாகும் தகுதியுள்ள சமுதாயம்
நாம் தகுதியுள்ள சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்குவோம்.
Donald Trump in inauguration speech declares government policies:
— CrossCulture (@crossculture323) January 20, 2025
- ending the proliferation of racially decisive narratives by the government.
- promoting meritocracy over equity.
- that there are only TWO genders. 👏🏾👏🏾👏🏾👏🏾 @Ameen_HGApic.twitter.com/eX31qQA7Ei
இன்று முதல், அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கையின் படி, இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன. அவை ஆண் மற்றும் பெண் மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை இளவரசி போல் நடத்துவார்கள்... யார் யார்ன்னு பாருங்க Manithan

எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
