முக்கூட்டு நோய்த் தடுப்பு திட்டம் இலங்கையில் ஆரம்பம்

Sri Lanka Sri Lankan Peoples
By Aanadhi Jun 02, 2026 02:21 PM GMT
Report

இலங்கையின் முக்கூட்டு நோய்த் தடுப்பு திட்டம் (Triple Elimination) நேற்று (01) முதல் இலங்கையில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஹெபடைடிஸ் பி வைரஸ் (Hepatitis B virus) உள்ளதா என்பதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகள் நடத்தப்படும்.

சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்

உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ்

நாட்டில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் இத்தகைய இரத்தப் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கூட்டு நோய்த் தடுப்பு திட்டம் இலங்கையில் ஆரம்பம் | Triple Elimination Program Begins In Sri Lanka

மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) மற்றும் சிபிலிஸ் ஆகியவை தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுப்பதற்காக இலங்கையில் சில காலமாக இரத்தப் பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) மற்றும் சிபிலிஸ் ஆகியவை தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதைத் தடுப்பதில் வெற்றிகண்ட நாடு என்ற உலக சுகாதார அமைப்பின் சான்றிதழை இலங்கை 2019இல் பெற்றுக் கொண்டிருந்தது.

மேலும், இந்த நேர்மறையான நிலையைத் தொடர்ந்து பேணிவரும் நாடு என்ற உலக சுகாதார அமைப்பின் சான்றிதழையும் பாராட்டையும் இலங்கை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் ஆறு பேரில் உயிரை பலியெடுத்த கோர விபத்து! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பில் ஆறு பேரில் உயிரை பலியெடுத்த கோர விபத்து! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US