நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றமா? வெளியாகியுள்ள புதிய தகவல்
Corona Virus
Covid - 19
Sudharshini Fernandopulle
Travel Restriction
By Mayuri
நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றம் ஏற்படுவது தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை மீண்டும் திறக்கும் முடிவை எடுத்த போது இருந்த சூழ்நிலையில் தற்போது இல்லை.
மேலும், கடந்த வாரத்திலேயே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிலவும் அபாயகரமான சூழ்நிலையில், எந்த முடிவுகளாக இருந்தாலும் கவனமாக எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US