வடமாகாண மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்
Police
Northern Province
Transfer
By Kanamirtha
வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வெற்றிடத்துக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா ஜெயந்த வீரசூரிய இடமாற்றப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார
சமுக பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பாகச் செல்லவுள்ளதுடன், மூத்த பிரதிப் பொலிஸ் மா
அதிபர் ஜெயந்த வீரசூரிய, வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US