நாடளாவிய ரீதியில் பல தொடருந்து சேவைகள் இரத்து
Sri Lanka
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Dev
சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் குறைந்தது 10 தொடருந்து சேவைகள் இன்று இரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) கூறியுள்ளது.
அத்துடன், சாரதிகள் இல்லாத காரணத்தினால் மேலும் 22 தொடருந்து சேவைகள் இயங்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அசௌகரியம்
மேலும், வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அளவிலான சாரதிகள் நியமிக்கப்படாவிடின், நிலைமை தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும் பயணங்களை அவதானமாக திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US