நாளை முதல் ரயில் சேவைகள் வழமைக்கு
Train services
By Independent Writer
நாளை முதல் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நாட்டில் ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும் நாளைய தினம் முதல் வழமையான ரயில் நேர சூசிகைகளுக்கு அமைய ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதேவேளை, கொழும்பிலிருந்து தலைமன்னார் வரையில் பயணிக்கும் ரயில் மறு அறிவித்தல் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் நகரங்களுக்கு இடையிலான நான்கு ரயில் சேவைகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US