எரிபொருள் புகையிரதத்துடன் மோதிய பயணிகள் போக்குவரத்து புகையிரதம் (Photos)
Accident
Train
Rambukana
Fuel Train
Passenger Train
By Mayuri
ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து புகையிரதமொன்று, எரிபொருள் புகையிரதமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் புகையிரதம் தடுப்பு செயலிழந்த நிலையில் சாரதியின்றி பயணித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து புகையிரத நிலையத்தில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது எரிபொருள் புகையிரதம் மோதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US