வவுனியாவில் ஒரு மணிநேரமாக மூடப்பட்ட புகையிரத கடவை: போக்குவரத்து பாதிப்பு
vavuniya
By Thileepan
வவுனியாவில் புகையிரத பாதை மீள்புனரமைப்பு காரணமாக நகரசபை பூங்கா வீதி ஊடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பாதிப்படைந்திருந்துடன் மக்கள் மாற்று பாதையூடாக பயணித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட புகையிரத பாதைகளை மீள்புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த புனரமைப்பு பணி பொருட்களை ஏற்றிச் செல்லும் புகையிரதத்தின் உதவியுடன் இடம்பெற்று வருவதினால் நகரசபை பூங்கா வீதியுடனான புகையிரத கடவை மூடப்பட்டது.
எவ்வித முன்னறிவித்தலும் இன்றி ஒரு மணிநேரமாக புகையிரத கடவை மூடப்பட்டமையினால்
மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன் மாற்று வீதியூடாக
பயணித்திருந்தனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US