சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை
Sri Lanka
Government of China
China
By Kamel
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுதந்திர உடன்படிக்கை குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு

இந்த உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பினை மேலும் வலுப்பெறச் செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள சீன மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US